மக்களின் குறைகளை கேட்டு அறிய தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 24 July 2024

மக்களின் குறைகளை கேட்டு அறிய தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

குடியாத்தம் ஜூலை 24

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி மேலாலத்தூர், செருவங்கி, ஒலகாசி, கொத்தகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஒன்றிய பெருந்தலைவர்  N.E.சத்யானந்தம் 
கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் நத்தம் வி பிரதீஷ்  அவர்களால் துவக்கி  வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் 
குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி
தனி வட்டாட்சியர் வெங்கடேசன்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வினோத்குமார்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி மீனா ஊராட்சி மன்ற தலைவர்கள்  செருவங்கி சாந்தி மோகன் மேல ஆலத்தூர் சுஜாதா ராஜ்குமார் ஒலக்காசி சூரியகலா மோகன் பட்டு செல்வி சிஎம் சுஜானி
வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்
மாவட்ட பிரதிநிதிகள் N.R.ரமேஷ் 
கீழ்ப்பட்டி நவீன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் லிங்கேஸ்வரன் உடன் இருந்தனர். 

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதியில்  முதியோர் உதவித் தொகை வீட்டுமனை பட்டா
சாலை வசதி தொகுப்பு வீடுகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad