வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF )சார்பில் புதிய பெயர் பலகை திறப்பு விழா ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 24 July 2024

வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF )சார்பில் புதிய பெயர் பலகை திறப்பு விழா !

குடியாத்தம் ஜூலை 24

குடியேற்றம் புதிய பேருந்து நிலையம் அருகில் தலைமை ஆட்டோ சங்கத் தலைவர் தீபக் குமார் முன்னிலை  கோபி பாலாஜி ராஜேஷ் செந்தில்குமார்  லோகுசுந்தர்
நேரு சீனிவாசன் குப்பன் சரவணன் சங்கர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  பெயர்   பலகையை  திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

 குடியேற்றம் நகர மன்ற தலைவர் 
நகர திமுக செயலாளர்  
எஸ் சௌந்தரராசன் அவர்கள் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர்
 எஸ் பாண்டியன் வழக்கறிஞர் 
ராஜன் பாபு மாவட்ட தொமுச செயலாளர்  பேரணாம்பட்டு 
வெ கலைநேசன் நகர அவைத் தலைவர் க கோ நெடுஞ்செழியன் 
நகர துணை செயலாளர்
ந ஜம்புலிங்கம் மாவட்ட பிரதிநிதிகள் 
கவிஞர் பாரி பெரிய கோடிஸ்வரன்
நகர மன்ற உறுப்பினர்கள்
 எம் எஸ் குகன் சுமதி மகாலிங்கம் 
நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சைலன்ஸ் சௌந்தர்
நகர விவசாயி தொண்டரணி அமைப்பாளர்  ஆர் இ பாண்டியன்
நகர தகவல் தொழில்நுட்ப பணி துணை அமைப்பாளர் 
சூர்யா ராஜ் உடன் இருந்தனர். 


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad