மின் பராமரிப்பு காரணமாக வேலூரில் பல்வேறு இடங்களில் நாளை 20/08/24 மின் நிறுத்தம் வேலூர் துணை மின் நிலையம் அறிவிப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 August 2024

மின் பராமரிப்பு காரணமாக வேலூரில் பல்வேறு இடங்களில் நாளை 20/08/24 மின் நிறுத்தம் வேலூர் துணை மின் நிலையம் அறிவிப்பு.

வேலூர் ஆக 19 

வேலூர் மாவட்டம் மின் பராமரிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் மின் நிறுத்தும் வேலூர் துணை மின் நிலையம் அறிவிப்பு 

புதியபேருந்து நிலையம், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், பழையபேருந்து நிலையம், வேலூர் டவுன் பஜார். சலவன்பேட்டை, ஆபிசர்ஸ்லைன், அப்துல்லாபுரம். கிருஷ்ணா நகர், பிசப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு கொசப்பேட்டை ஒல்டுடவுன், சார்பனாமேடு, BTCரோடு அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்.
வேலூர் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. 

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad