அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 August 2024

அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

அதிமுக பிரமுகர்  இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

குடியாத்தம் ஆக 26

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக பிரமுகர் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன்ராஜ் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினா்  உடன்   வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்  த வேல்ழகன் நகரகழக செயலாளர் ஜே கே என் பழனி மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி வி இ கருணா முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி என் கார்த்திகேயன்
நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் அட்சய வினோத்குமார் ஜே பாஸ்கர் வி டி சுரேஷ் கேவி ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad