புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் விழா
குடியாத்தம் செப்.25-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று மாலை தேரடி தெருவில் உள்ள முருகன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், கேக், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர்,
P.சரவணன் தலைமை தாங்கினார் நகர கழக செயலாளர் S.ரமேஷ் முன்னிலை வகித்தார் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் T.பிரவீன் குமார் மற்றும் ACS பேரவை செயலாளர் M. சசிகுமார், வரவேற்றார்கள் மேலும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் இதில் சுமார் 1000க்கும் மேற்பட்டவருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment