புதிய நீதி கட்சி ஏ .சி.. சண்முகம் அவர்களுடைய பிறந்தநாள் விழா
குடியாத்தம் செப்.25-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பில் ஏ .சி. .சண்முகம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் முன்னிட்டு ஸ்ரீ கெங்கை அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றது விழாவில் மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு பாபு வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் குடியாத்தம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாரத் மகேந்திரன் மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர். ராஜ்குமார் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முரளி மாவட்ட மாணவரணி செயலாளர் நந்தகுமார் நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் பார்த்திபன் மற்றும் புதிய நீதி கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் உடன் இருந்தனர் இந்த பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment