குடியாத்தம் செப்.19-
D.P. நோவா தலைமை தாங்கினார்.Dr. ஆயிஷா ஜாவித் தலைவர்Dr. செல்வராணி செயலாளர் ஜெயந்தி ஜெகநாதன் பொருளாளர் த. புவியரசி முன்னாள் நகர மன்ற தலைவர் போன்றோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சாந்தி மோகன் ஊராட்சி மன்ற தலைவர் இராசி. தலித் குமார் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகுமார் பாஸ்கரன் ராஜ்குமார் பிரியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரத்த சோகை கண்டறிந்து சித்த மருத்துவர்கள் மருந்து மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியை ஓய்வு சப் கலெக்டர் கணேசன் பாஸ்டர் ராஜ்குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment