40 கோடி மதிப்பில்லான புதிய மருத்துவமனை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
குடியாத்தம், அக்15-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை சுமார் 40 கோடியில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் விஜய் கார்த்திகேயன் இ ஆப பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி இ ஆ ப
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா இணை இயக்குனர் மருத்துவத்துறை பாலச்சந்தர் தலைமை மருத்துவ அலுவலர் மாறன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் நகராட்சி ஷெரீப் நகரில் கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment