அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  எம்ஜிஆர் மற்றும்  ஜெயலலிதா அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி  மரியாதை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 October 2024

அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  எம்ஜிஆர் மற்றும்  ஜெயலலிதா அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி  மரியாதை!

அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  எம்ஜிஆர் மற்றும்  ஜெயலலிதா அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி  மரியாதை.

குடியாத்தம் , அக்17-

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரக் கழகத்தின் சார்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து தற்போது 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கழகத்தின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார். இதில் கழக அமைப்புச் செயலாளர்  வி  ராமு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா மூர்த்தி அமுதா சிவ பிரகாசம் ஒன்றிய கழக செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ் டி சிவா
முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் முன்னாளநகர மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் நகர நிர்வாகிகள் ஆர்.கே அன்பு ஏ. ரவிச்சந்திரன் எம் பூங்கொடி மூர்த்தி எஸ்.என்.சுந்தரேசன்,இ,நித்தியானந்தம்
நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் தண்டபாணி சிட்டிபாபு மற்றும் நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad