மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்லும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
காட்பாடி,அக-13
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கரிகிரி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி பதவி உயர்வின் மூலம் திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக செல்லும் கோ பழனி அவர்களை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் செ.நா.ஜனார்தனன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ் எஸ் சிவவடிவு ஆகியோர் பாராட்டி சால்வை அணிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment