அணைக்கட்டு, அக்29-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
காணொளி காட்சி வாயிலாக திறந்த வைத்தார்
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி IAS வேலூர் ஏ.பி.நந்தகுமார் எம் எல் ஏ அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த MP வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் MLA குத்து விளக்கு ஏற்றி வைத்து உள் விளையாட்டு அரங்கம் மாணவ மாணவிகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மாவட்ட கோட்டாட்சியர் சுப்பிரமணியன் மாநகராட்சி மேயர் சுஜாதா பகுதி செயலாளர்கள் R.K.ஐயப்பன் பால முரளி கிருஷ்ணா ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment