இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி!
அணைக்கட்டு,அக்28-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாயவிலை கடை இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் MLA கலந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார் . இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாப ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன் கோ.குமரபாண்டியன் ஒன்றிய குழு பெருந்தலைவர் C.பாஸ்கரன் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment