நெடுஞ்சாலையில் அத்துமீதும் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பேனர்கள் கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை!
வேலூர், அக்19-
நெடுஞ்சாலைகளில் அத்துமீறும் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பேனர்கள், நீதிமன்ற தடைகள் குறித்து, அலட்சியமாக செயல்படும் வேலூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போக்குவரத்து காவல்துறை
வேலூர் மாவட்டம், வேலூர் திருப்பதி பெருமாள் கோயில் அருகே, கடலூர் டு ஆந்திர பிரதேஷ் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உயிர் சேதம் ஏற்படுத்தும் வகையில், உயிருக்கு போராடும் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடாமல், மிகுந்த இடையூறாகவும் செயல்படும் விளம்பரதாரர்கள், கண்டுகொள்ளாத காவல்துறை, வேலூர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர், இதுபோன்று உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளாமல் அலட்சியமானால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்குள்ளாகிறார்கள் வேலூர் தலைமை நீதிபதிகள் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் தடை நீதிமன்ற உத்தரவு குறித்து, ஆட்சியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment