ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியிலிருந்து வெளியேறும் உபிரி நீரில் கலந்த கழிவு நீர் பொதுமக்கள் அவதி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
காட்பாடி,அக்19-
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்டபங்கள் மற்றும் ஏரியிலிருந்து வெளியேறு வெளியேறும் உபரி நீரில் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதியில் செல்வதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா.சுப்புலட்சுமி இன்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இன்று (19.10.2024) காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டபங்கள், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரில் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் செல்வதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார். கனகராஜ், வன்றந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment