குடியாத்தம் ,அக்14-
வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளாா் S L S வனராஜ் தலைமை தாங்கினாா் இதில் ஒன்றிய அவைத் தலைவர் கோபி முன்னிலை வகித்தார்
ஒன்றிய கழக துணை செயலாளர் செ கு வெங்கடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்
சிறப்பு விருந்தினராக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்
முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் கலந்துகொண்டு
கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்
கழக அமைப்பு செயலாளர் வி.ராமு கருத்துரை வழங்கி பேசினார்.
இதில் கே வி குப்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன்
கே வி குப்பம் ஒன்றிய கழக செயலாளர் கே எம் ஐ சீனிவாசன்
மாவட்ட கழகத் துணைச் செயலாளர்
கஸ்பா ஆா், மூாத்தி மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி
மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார், மாவட்ட பிற அணி செயலாளர்கள் வக்கீல் கோவிந்தசாமி, எம்.சி. பாபு, சரவணன், மகேந்திரன் , இமகிரிபாபு, சொக்கலிங்கம் மற்றும்
ஒன்றிய கழக இணை
செயலாளர் சாந்தி ராஜகோபால் ஆர்கே பெருமாள் வேணுகோபால் விஜயகுமார் கோமளா
பாபு கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவா் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் ஆகியோர்கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment