சட்டவிரோதமாக குட்கா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது !
வேலூர் , நவ 5-
வேலூர் மாவட்டம் சட்டவிரோதமாக குட்கா மற்றும் மது பாட்டியை விற்பவர்கள் மற்றும் கருத்து அவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா மதிவாணன் உத்தரவின் பேரில் இன்று 4 .11. 2024 ம் தேவி மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர் தினம் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் பாலன் (வயது 55) த/பெ ரங்கசாமி குடியாத்தம் பரதராமி காவல் நிலையம் குட்கா வழக்கில் கைது செய்தனர் அவரிடம் இருந்து 75 மது பாட்டில்கள் மற்றும் 4300/ -மதுப்படியே 7. 33 கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு பாலன் மீது நான்கு மதுவிலக்கு வழக்குகள் மற்றும் ஒரு குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் காணிப்பாளர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment