அருள்மிகு ஸ்ரீ மார்க பந்தீஸ்வரர் ஆலயத்தில் சுத்தம் செய்யும் இறை பணி தொடக்கம்!
அணைக்கட்டு,நவ 23-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி விரிஞ்சிபுரம் ஊராட்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மார்கபநதீஸ்வரர் ஆலயத்தில் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் ஆலயம் சுத்தம் செய்யும் பணி வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வேலூர் VIT பல்கலைக்கழகம் துணை வேந்தர் G.V.செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆலய சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைத்தார்கள்.
இதில் ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் தலைவர் நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரியா சீனிவாசன் ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயன் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலு கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment