மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் சலவை தொழிலாளர்கள் விதவைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்
குடியாத்தம் ,நவ 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் சலவை தொழிலாளர்கள் விதவைகளுக்கு தொடர்ந்து 84 மாதமாக இன்று 100- நபர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு செய்தியாளர் கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் மு பாக்கியராஜ் முன்னிலை வகித்தார்
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா வாழ்த்துரை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளா்கள் நல சங்க நிர்வாகிகள் பாபாஜி சசிகுமார் கலையரசன் முத்துராமன் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர் அனைவருக்கும் சுவையான கேசரி
வழங்கபட்டது.
இறுதியில் அகிலா நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment