IDA SCUDDER அம்மையார் அவர்களின் 154வது பிறந்த நாள் விழா
வேலூர் ,டிச 9 -
வேலூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டத்தில் ஐடா ஸ்கடர் அம்மையாரின் 154 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இன்று (09.12.2024) திங்கட்கிழமை
IDA SCUDDER அம்மையார் அவர்களின் திரு உருவ சிலைக்கு வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK.அப்பு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
உடன் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி , ஒன்றிய , பேரூராட்சி கழக செயலாளர்கள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment