குடியாத்தம் , டிச 28 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் M P அவர்களின் பிறந்தநாளையொட்டி குடியாத்தம் காளியம்மன் கோயிலில் வேலூர் மாவட்ட தலைவர் உயர்திரு S அருணோதயம் தலைமையில் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் PLN பாபு முன்னிலையில் மாநில தேர்தல் பொறுப்பு குழு KMG இராஜேந்திரன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை சுமார் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்
நிகழ்ச்சியில் R ஐயப்பன் G ஷர்மிளா N.கார்த்திகேயன் R லோகநாதன் K.ராமு G.கௌதம் D.விஜய் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment