குடியாத்தம் அடுத்த தட்ட பாறை பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை கோட்டாட்சியர் ஆய்வு
குடியாத்தம் ,டிச 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்ட பாறை தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுப லட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
பள்ளியின் வளர்ச்சியை குறித்தும் கட்டிட வசதி சுற்றுப்புற சூழல் மாணவர்களின் கல்வி தரம் குறித்து விசாரணை செய்தார் மேற்படி பள்ளிகளில் கட்டிட வசதி கழிப்பறை வசதி ஆய்வக வசதி செய்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் உடன் பள்ளி மேலாண்மை குழு சாமிநாதன் துரைராஜ் வழக்கறிஞர் தண்டபாணி மற்றும் தலைமைஆசிரியர் ஆசிரியர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment