தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மறைந்த கேப்டன் பத்மஸ்ரீ விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு
குடியாத்தம் , டிச 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை 35 ஆவது வார்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் பத்ம ஸ்ரீ விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு
முதலாம் நாளை முன்னிட்டு விஜயகாந்த் அவர்களுடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
ஏழை எளிய 100 பேருக்கு அன்னதானம் ஹரி சுரேஷ் விக்னேஷ் தலைமையில் வழங்கப்பட்டது உடன்
மகளிர் அணி பொறுப்பாளர் சவிதா இவர்கள் தலைமை தாங்கினார்கள்
மற்றும் உடன் மகளிர் அணி உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment