வேலூர் , டிச 30 -
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குண ஐயப்ப துரை, துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சுவாதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment