தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம்!
குடியாத்தம் , டிச 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர் பிரச்சாரம் குடியாத்தம் நகர மகளிர் அணி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது
தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய் கழக பொதுச் செயலாளர ஆனந்த்ன் அவர்களின் அறிவுறுத்தலின் படி வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளர் தலைவர் . வேல்முருகன் வேலூர் தொகுதி பொறுப்பாளர் M.சீனிவாசன்
குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் D. இளங்கோ இவர்களின் தலைமையில்
இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் கல்வி மாணவ மாணவிகளுக்கு அந்த தகவலை கல்லூரி மாணவிகளுக்கு பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல குடியாத்தம் நகர மகளிர் அணி சார்பாக தலைவர் எழுதிய கடிதத்தை மாணவிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் சவிதா காந்திமதி கௌரி ஆகியோர் தினசரி மார்க்கெட் பஸ் நிலையம் பகுதியில் நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment