தமுமுக மாநிலச் செயலாளர் வேலூர் J.எஜாஸ் அஹமத் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்., தமுமுக மாவட்ட தலைவர் P.S.நிஜாமுத்தீன் ஏழை ஏளியா பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் .

தமுமுக மாவட்ட செயலாளர் இக்பால் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் எழுதுகோல் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் நூருல்லா ஒன்றிய தலைவர் ஷஹாபுத்தீன் ஒன்றிய துணை செயலாளர்கள் முஹம்மது ரபிக் பாஷா நகர துணை செயலாளர்கள் இம்ரான் அக்பர் ஒன்றிய தொண்டரணி செயலாளர் இர்ஷாத் ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் முஜம்மில் கிளை தலைவர் எசான் முஹம்மது சவுத் செயலாளர்கள் இர்ஷாத் தமிம் அன்சாரி தவுசிப் மற்றும் கிளை நிர்வாகிகள் முஹம்மத் இஷாக் பாரூக் அஹமத் அஜ்முத்தீன் பைஜான் நவாஸ் உசேன் அக்பர் ஷாரு அஷ்ஷீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment