வேலூர் மாவட்டத்தில் கொண வட்டம் மதினா நகர் பகுதியில் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 February 2023

வேலூர் மாவட்டத்தில் கொண வட்டம் மதினா நகர் பகுதியில் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை.


வேலூர் மாவட்டம் கொணவட்டம் மதினா நகர் ஆறாவது தெருவை சார்ந்த பானு என்பவரின் வீடு புகுந்து, பீரோ உடைத்து ரொக்க பணம் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகிய பொருட்கள் திருட்டு.

இதை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சி தொகுதி தலைவர் முஹம்மது ரஃபி தொகுதி செயலாளர் ஜாபர் கான் மற்றும் தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி மஹபூப்ரஹ்மான் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டு  வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு  அளித்தனர்.


காவல் துறையும் உடனுக்குடன் பெண் காவலாளி மற்றும் ஆண் காவலாளி அனுப்பி வைத்து வீட்டுக்கு சோதனை செய்து  புகார்  ஊர்ஜிதப்படுத்தினர். காவல் துறை துரிதமாக வழக்கு விசாரித்து குற்றவாளியே கைது  செய்யக்கோரி எஸ் டி பி ஜ வலியுறுத்தல் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து  திருட்டுப் போன நகைகளையும் மற்றும் பொருட்களையும் மீட்டுத் தருவதாக காவல்துறையினர் எஸ்.டி.பி.ஜ வாக்குறுதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறையினர் உடனடியாக கண்டுபிடித்து திருடர்களிடமிருந்து ரொக்கபணமும் பொருள்  ஆகியவை மீண்டும் கிடைக்கும் என்று நம்பிக்கை வாக்குறுதியும் கொடுத்தபின் பொதுமக்கள் அனைவரும் கலந்து சென்றனர் இதனால் அங்கு சற்று பரபரப்பு காணப்பட்டது.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ். 

No comments:

Post a Comment

Post Top Ad