மாவட்ட ஒருங்கிணைப்பாளர் T D ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட வரவேற்புரை ஆ சீனிவாசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை ஜி சீனிவாசன் என் சகேயு சத்திய குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்புரை அ. சேகா், செ.நா.ஜனா்தனன் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஷாநவாஸ துரை கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் வ எண் 309 ல் குறிப்பிட்டுள்ளபடி சி பி எஸ் ஜ ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கலையப்பட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஊர் புற நூலகர் வருவாய் கிராம உதவியாளர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு காலை முறை ஊதியம் சட்டபூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் .போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசிக்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment