தமிழக முதலமைச்சர் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 March 2023

தமிழக முதலமைச்சர் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் செருவங்கி  32வது வட்டக் கழக செயலாளர் PATC தயாளன் தலைமையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கியும் முத்தமிழ் மன்றம் திறந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் வி அமுலு விஜியன் குடியேற்றம் நகர கழக செயலாளர் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ் பாண்டியன் நகரக் கழக நிர்வாகிகள் கா கோ நெடுஞ்செழியன் நான் ஜம்புலிங்கம் வசந்த ஆறுமுகம் கவிஞர் த. பாரி பெரிய கோடீஸ்வரன் கே தண்டபாணி நகர மன்ற உறுப்பினர்கள் ஏன் கோவிந்தராஜ் த புவியரசு தீபிகா தயாளன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டீ கிருஷ்ணமூர்த்தி கழக பேச்சாளர்கள் வி ஏ அன்பு இரா முத்துக்குமார் கவிஞர் தூயவன் கழகத் தோழர்கள் வே கலைநேசன் எஸ் எஸ் பி பாபு அரு மதிவாணன் சூடாமணி புனிதா விஜயா நளினி சுரேஷ் கே குமரேசன் பரந்தாமன் சத்தியமூர்த்தி கணேசன் ரா கிரிதர் மற்றும் எழுபதாம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் முத்தமிழ் மற்றும் திறப்பு கொடியேற்றி இனிப்புகள் வழங்கிய நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad