தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 March 2023

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் கழகத் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் LPF சார்பாக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர்  நா.ஜம்புலிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள் ம. மனோஜ், அர்ச்சனா, நவீன், என்.கோவிந்தராஜ், சுமதி, மகாலிங்கம், இந்துமதி, கோபாலகிருஷ்ணன், ரிஸ்வான் மற்றும் நகர வர்த்தக அணி ஆர் ஜி மாதவன், நகர இளைஞரணி தினேஷ், ரித்திக், சதீஷ், ஹரி, மாவட்ட எல்பிஎஃப் பேரணாம்பட்டு கலைநேசன், பூ மாலை வாசு, ஒன்றிய செயலாளர் இந்திரா, நகர சுரேஷ், ஆட்டோ தொழிலாளர்கள் அணி நிர்வாகிகள் தீபக், ராஜேஷ், கௌரி, கோபி, சரவணன், சீனி, சுரேஷ் மற்றும் புதிய பேருந்து நிலையம் சங்க நிர்வாகிகள் காட்பாடி ரோடு ஓட்டுனர் சங்கம், சித்தூர் கேட் ஆட்டோ ஓட்டுனர் சங்கம், கல்லூர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர்  கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad