வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் மாநகராட்சி_வளர்ச்சி மற்றும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
இதில் வேலூர் மாவட்ட செயலாளர் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் அவர்கள், மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் ரத்தின சாமி IAS துணை மேயர் M.சுனில்குமார் மற்றும் புஷ்பலதா வன்னிய ராஜா மண்டல குழு தலைவர்கள் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டபோது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment