இடுகாட்டுக்கு புதிய இரும்பு நடைபாதை மேம்பாலம் திறந்து வைத்த எம்.எல்.ஏ. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 29 March 2023

இடுகாட்டுக்கு புதிய இரும்பு நடைபாதை மேம்பாலம் திறந்து வைத்த எம்.எல்.ஏ.


வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கணியம்பாடி தெற்கு ஒன்றியம் துத்திக்காடு ஊராட்சி நாகநதி கிராமத்தில் சுடுகாடுவிற்கு புதிய இரும்பு நடைபாதை மேம்பாலம் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். 

அவருடன் என்.கஜேந்திரன் கணியம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு துணைத் தலைவர், திவ்யாகமல்பிரசாத் ஒன்றிய குழு தலைவர், மற்றும் ஒன்றிய அவைத் தலைவர் ஏ.டி.ஆர் குமார், துணைச் செயலாளர்கள் ஆர்.சேகர், R.மோகன் சுசித்ராபாபு, மாவட்ட பிரதிநிதிகள் S.P.சாரதி, C.கோபி பொருளாளர் ஆறுமுகம், G.ஜெய்பிரகாஷ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கட்சி  நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- வேலூர் தலைமை செய்தியாளர் மு.பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad