ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் துப்புறவு தொழிலாளா சங்கம் CITU சார்பாக குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் தோழர் ஏ சாமிநாதன் தலைமை தாங்கினார் முன்னிலை தோழர்கள் இ பஞ்சாச்சாரம் எம் முருகானந்தம் டி. பாலகுருவையா எம் சி கருணாகரன் வி ஆனந்தன் சகாயமேரி தேவராஜ் ராஜா யுவராஜ் அந்தோணி அம்மாள் பங்கேற்றனர். துவக்க உரை மாவட்ட தலைவர் தோழரே எம் காசி நிறைவுறை தோழர் மாவட்ட செயலாளர் சரவணன் கண்டன உரை தோழர்கள் சட்ட ஆலோசகர் எஸ் சம்பத்குமார் பி காத்தவராயன் சி சரவணன் சி எம் லாரன்ஸ் வி குபேந்திரன் நன்றி உரை வி குபேந்திரன்
தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூபாய் 507 வழங்குக நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் ஏற்கனவே பணி செய்த பகுதியிலேயே பணி செய்யவும் கூடுதல் தொழிலாளர்களை இனைத்திடுக தணியாா மயமாக்கு வதை ரத்து செய் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment