சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 March 2023

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்.


வேலூர் மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் மார்ச் 08  சர்வதேச பெண்கள் தினம் முன்னிட்டு இலவச மகளிர் மருத்துவ முகாம் நடைபெற்றது, மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 32வார்டு மாமன்ற உறுப்பினர் சாஜிதாஇம்தியாஸ் வருகை தர உள்ளனர்.

விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஜபின் பானு, Wim மாவட்ட தலைவர் சையதஅலி பாத்திமா, Wim பொதுச் செயலாளர் நஸ்ரின், Wim துணை தலைவர் தஸ்லிமா, Wim பொருளாளர் ஆயிஷா. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் தவறாமல் அனைத்து மகளிரும் கலந்து கொள்ளுமாறு  விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் அனைத்து பெண்களுக்கும் கலந்து கொள்ள அழைப்புவிடுத்துள்ளனர்.


- வேலூர் தாலுக்கா செய்தியாளர் மு இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad