பழைய காட்பாடியில் அதிமுக மாணவரணி துணை செயலாளர் ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டில் வேலூர் மாநகர மாவட்ட மாவட்ட செயலாளர் SRK.அப்பு பங்கேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் அன்னதானம் வழங்கப்பட்டது.
உடன், காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் K.S.சுபாஷ், பகுதி செயலாளர்கள் பேரவை A.ரவி, P.ஜனார்த்தனன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் S.P.ராகேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எழிலரசு, வட்ட செயலாளர் எழிலரசன், சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment