வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய குடியரசு கட்சி சார்பில் பாபாசாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவர்களின் 133 வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்திய குடியரசு கட்சியின் நகர தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார் .மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார் முன்னிலை சின்னதாஸ் யுவராஜ் பூர்ணிமா சமூக நீதி போராளி ரா சி தலித் குமார் பேரணியை துவக்கி வைத்தார் மற்றும் மூர்த்தி ஜெயபிரசாத் சதீஷ்குமார் பிரதாப் அம்மு கனகா பாலாஜி ரஞ்சித் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பேரணி முக்கிய விதிகளில் சென்று கொண்ட சமூகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் முடிவடைந்த நிகழ்ச்சியில் கரகாட்டம் சிலம்பாட்டம் பூத்தேர் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment