வேலூர் மாவட்டம் குடியாத்தம் 33 வது வார்டு பெரியார் நகரில் பஞ்சாயத்து தலைவரும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கே கண்ணன் அவர்கள் தலைமையில் புதியதாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி அரங்கம் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் அவர்களும் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி அவர்களும் திறந்து வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் எஸ் பாண்டியன் நகர கழக நிர்வாகிகள் கா கோ நெடுஞ்செழியன் ந ஜம்புலிங்கம் வசந்தா ஆறுமுகம் தாபாரி பெரிய கோடீஸ்வரன் நகர வர்த்தக அணி அமைப்பாளர் ஜி மாதவன் நகர இலக்கிய அணி கவிஞர் தூயவன் ஆகியோர் பங்கேற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment