வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஊராட்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பி கே குமரன் அவர்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பார்வதியாபுரம் ராமநாதபுரம் மேலாத்தூர் முஸ்லிம் பகுதி அண்ணா நகர் மாங்கனி நகர் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்கள். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment