காட்பாடி பகுதியில் வரும் 27-ம் தேதி மின் நிறுத்தும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 April 2023

காட்பாடி பகுதியில் வரும் 27-ம் தேதி மின் நிறுத்தும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.


காட்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்யாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணங்களால் வருகின்ற 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை காட்பாடி காந்திநகர், செங்கோட்டை, கல்புத்தூர், காங்கயநல்லூர், வன்றந்தாங்கல், விருதம்பட்டு, கழிஞ்சூர், வஞ்சூர், கிறிஸ்டியான்பேட்டை, பழைய காட்பாடி, பள்ளிக்குப்பம், கஞ்சாலூர், வடுகன்குட்டை ,எல்ஜி புத்தூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை காட்பாடி செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

- காட்பாடி தாலுக்கா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad