300 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 April 2023

300 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா.


கோயில்  குடமுழுக்கு விழா இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சின்னவரிக்கம் கிராமத்தில் உள்ள 300 ஆண்டு காலம் கொண்ட புகழ் பெற்ற ஸ்ரீ சீனிவாசபெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் .

அவருடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் அவர்கள் ஒன்றிய செயலாளர் K.ஜனார்த்தனன் செயற்குழு உறுப்பினர் D.விஜயகுமார் முன்னாள் பொது குழு உறுப்பினர் M.D.சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


- கே வி குப்பம் தாலுக்கா செய்தியாளர்  மு.குபேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad