வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கோபாலபுரம் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு கங்கை அம்மன் ஆலயத்தில் புதிய கொடி மரத்திற்கு வெள்ளி செம்பு ஐம்பொன்னங்களில் செய்யப்பட்ட தகடுகளை கொடி மரத்தின் பதித்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சிறப்பு குருக்களாக மகாதேவமலை மகாஹானந்த சித்தர் சாமியார் தலைமையில் கும்பாபிஷேகம் மற்றும் குடும்ப முழுக்கு விழா நடைபெற்றது.
மேலும் கங்கை அம்மன் கோவில் நிர்வாகியும் ஊர் தர்மகத்தா ஆர் ஜி சம்பத் மற்றும் ஆர்த்தி கார்த்திகேயன் செயல் அலுவலர் திருநாவுக்கரசு ஊர் முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- குடியேற்றம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment