திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் முத்திரை வெளியிடு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 April 2023

திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் முத்திரை வெளியிடு.


திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் முத்திரையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக பொதுச்செயலாளரும், நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்கள்.

இந்த நிகழ்வில் திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த், அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில செயலாளர் செங்குட்டுவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.


- வேலூர் தலைமை செய்தியாளர் மு.பாகியராஜ். 

No comments:

Post a Comment

Post Top Ad