காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மீதான பாஜக அரசின் அடக்குமுறையை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 April 2023

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மீதான பாஜக அரசின் அடக்குமுறையை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்.


வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் இன்று (10.04.2023) திங்கட்கிழமை மாலை பேரணாம்பட்டு வட்டாரம் 1.தேவலாபுரம் 2. கடாம்பூர் 3.அழிஞ்சிகுப்பம் 4. எம.வி.குப்பம் 5. மேல்பட்டி ஆகிய கிராமங்களில் நடைப்பெற்றது.  நிகழ்விற்கு பேரணாம்பட்டு வட்டார தலைவர்கள் சா.சங்கர், திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர் 3. ப.செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தெருமுனை பிரச்சார கூட்டத்தை வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் சமூக ஆர்வலர் நாட்டாம்கார் அக்பர்  அவர்கள் விளக்கவுரை ஆற்றினார். நிகழ்வில் வட்டார தலைவர்கள் வீராங்கன், பெரியசாமி, குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன், வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், INTIC மாநில செயலாளர் சனாவுல்லா, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், சரவணன் மகாலட்சுமி ராகீப் அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் காளியப்பன், வட்டார நிர்வாகிகள் அன்பு, கந்தன், ரஜினிகாந்த், ராகேஷ், ராகுல், அப்பாஸ் இளமாறன், பாண்டியன்,ரியாஸ், தௌபிக், திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad