வேலூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் S.மொய்தீன் தலைமையில் சத்துவாச்சாரி மேற்கு பகுதி செயலாளர் K.அன்வர் பாஷா முன்னிலையில் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் SRK.அப்பு பங்கேற்று இப்தார் நோன்பு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்.

No comments:
Post a Comment