வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட உணவக கட்டிடத்தை சிறப்பு அழைப்பாளராக நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த், திமுக ஒன்றிய பகுதி, வட்ட, கிளை செயலாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.

No comments:
Post a Comment