வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர் தானா அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மோர் தானா அரசு நடுநிலைப் பள்ளியில் சிலம்பு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 20/4/2023 வியாழக்கிழமை காலை 11-மணியளவில் நடைபெற்றது.

இதில் சிலம்புமாஸ்டா்கள் ந . ஜம்புலிங்கம், எம் செண்பகராமன், மோ்தனா, ஒன்றிய குழு உறுப்பினா் கோதன்டன், சிவத்திரு ர .கிரிதா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா், உடன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment