
வனவிலங்குகளிடம் இடம் விவாய நிலங்களை பாதுகாக்க தூண்கள் அமைப்பு கம்பி வலைகள் அமைக்க வேண்டும் சைரன் கருவி பொருத்தப்பட வேண்டும், கிராமங்களில் கால்வாய்கள் துாா் எடுபதற்க்கும் கம்பி வேலி மற்றும் விவசாய பணிகளுக்கு 100-நாள் பணியாளா்களை பணியில் அமா்த்த வேண்டும்.
கூட நகரம் பகுதியில் உள்ள வரத்தது கால்வாய்யை பொதுப்பணித்துறையினா் துாா் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டப்பாறை முதல் வெள்ளேரி வரை மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீர் செய்ய வேண்டும், குடியாத்தம் நகர காவல் நிலையம் கட்டிடம் புதியதாக கட்ட வேண்டும், அரசு மருத்துவமனையில் புறநகர் காவல் நிலைய அமைக்க வேண்டும்.
பெரும்பாடி ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், செட்டிகுப்பம் கிராமத்தில் மரத்தடிகள் வகுப்பறை நடைபெறுகிறது. கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை மனுவாக கொடுக்கப்பட்டது அனைத்து மனக்களையும பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment