வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் ஏசு பாதம் என்பவர் வீட்டில் பணம் வைத்து சூத்தாடும் கும்பலை ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ரகசிய தகவல்களை உறுதிப்படுத்தி அதன் பெயரில் தனி படை அமைத்து குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தகவல் கொடுத்து அவருடைய உத்தரவின் பெயரில் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தினர்.

இப்போது 19க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 3,66,000 மொக்க படம் ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 19 பேரை உடனடியாக கைது செய்து குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை .
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment