காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியாத்தம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சந்தோஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர் ராமச்சந்திரன் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் குடியாத்தம் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் பங்கேற்றனர்.

இதில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஆதிராவிட மாண மாணவிகள் அரசு ஊழியர் கல்வி பயில்வதற்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது, இதில் 250க்கும் மேற்பட்ட ஆதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment