வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நகர திமுக சார்பில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 3 April 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நகர திமுக சார்பில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தங்கதளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொது செயலாளர்  நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டை தலைநிமிர செய்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, கொள்கை காக்கும் கழகத்தினை மேலும் வலுசேர்த்திட 1 கோடி உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 1 கோடி உறுப்பினர் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்  வி..அமலு விஜயன் குடியாத்தம் நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றிய குழு பெருந்தலைவர் என். இ. சத்தியானந்தம், மாவட்ட துணை செயலாளர்கள் ஜி எஸ் அரசு, வழக்கறிஞர் எஸ்..பாண்டியன், தலைமை பொது குழு உறுப்பினர் கே. கண்ணன், நகரஅவை தலைவர் க.கோ. நெடுஞ்செழியன், நகர துணை செயலாளர்கள் என் ஜம்புலிங்கம், ம.  மனோஜ், வசந்தா ஆறுமுகம்,  பொருளாளர் ஜி முன்னா, மாவட்ட பிரதிநிதிகள் கவிஞர் த.பாரி, பெரிய கோடீஸ்வரன், கே தண்டபாணி, பொறுப்பாளர்கள் P.S.சீனிவாசன், தருமன் செல்வம், தலைமைச் கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன், ஒன்றிய செயலாளர்கள் கள்ளுர் ரவி, பிரிதிஷ் மற்றும்  கழக நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள்  மகளிர் அணியினர்  கழக தோழர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad