வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் நிதி உதவி துவக்க பள்ளியில் இன்று பொய்ட்ஸ் தொண்டு நிறுவனம் புதிய பாதை புதுயுகம் அறக்கட்டளை மற்றும் சென்னை பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் புரை நீக்குதல் அறுவை சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது இதில் மருத்துவர்கள் ஷாலினி தீபிகா தேவி ஆகியோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .

பார்வை குறைபாடு கண் அழுத்த நோய் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு குறைந்த விலைகள் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. புரை தேர்ந்தெடுத்து அறுவை சிகிச்சைக்காகவும் லென்ஸ் பொருத்துவதற்காகவும் அன்றைய தினமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொய்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரிவேணி சாமிநாதன் உஷா சுந்தரேசன் என்ன சொன்னார் தன்னார்வர்கள் திலகா விமலா சுமதி ஆகியோ ரால் செய்யப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தவர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment